ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீடு.

சென்னை சாலிகிராமத்தில் தனியார் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் வீட்டில் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் பிரபல தனியார் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வெளியூர் சென்ற சமயத்தில் வீட்டில் இருந்த 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இது தொடர்பாக வெங்கடசுப்ரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!