சென்னை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

வில்லிவாக்கம் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு.

சென்னை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் அதிரடியாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் திருக்கோயில்,வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் மலைக்கோட்டை முருகன் உட்பட முக்கிய கோயில்களில் இன்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆனையர் கண்ணன், சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!