வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் வெற்றி

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் வெற்றி
X

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் 36,746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பெற்றவாக்குகள் விபரம் பின்வருமாறு,

திமுக - 75347

அதிமுக - 38601

தேமுதிக - 1081

நாம் தமிழர் - 10868

ம.நீ.ம. - 13204

நோட்டா - 1430


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!