தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா
X

(பைல் படம்)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தலைநகர் சென்னையில் மட்டுமே 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 34,477 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!