சென்னை மாநகராட்சி: மருத்துவ அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!

சென்னை மாநகராட்சி: மருத்துவ அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!
X
சென்னை மாநகராட்சியில் இன்று மருத்துவ அலுவலர் பணிக்கான நேர்காணல் நடக்கிறது.

சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள, கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: மருத்துவ அலுவலர்

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .

நேர்காணல் நடைபெறும் நாள்: இன்று(27.5.21)

நேரம்: காலை 10 - மாலை 5 வரை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை ( 28.05.2021) அன்று பணியில் சேர வேண்டும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!