சென்னை மாநகராட்சியில் 1093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்- ஆணையாளர்!

சென்னை மாநகராட்சியில் 1093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்- ஆணையாளர்!
X
சென்னை மாநகராட்சியில் 1093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணி திட்டத்தின்கீழ் 1093 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பணிகளை கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai tools for education