நடிகர் கார்த்திக் கால் எலும்பு முறிந்தது : அப்படி என்னதான் நடந்தது?

நடிகர் கார்த்திக் கால் எலும்பு முறிந்தது : அப்படி என்னதான் நடந்தது?
X

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதி

நடிகர் கார்ததிக் வீட்டில் திடீரென கீழே விழுந்தார். இதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்படி என்னதான் வீட்டில் நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நடிகர் கார்த்திக் வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது தவறுதலாக கீழே விழுந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டதால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அவருக்கு மேல் சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது அவர் ஓய்வெடுத்துவருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி