வேளச்சேரி மறுவாக்குப்பதிவு -வாக்கு எண்ணிக்கை குறைவா..?

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு -வாக்கு எண்ணிக்கை குறைவா..?
X
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துக் கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நேற்று வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 548 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் வெறும் 186 பேர் மட்டுமே வாக்களித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!