/* */

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கல்

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை, அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.

HIGHLIGHTS

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கல்
X

பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் சுப்ரமணியன் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அருகில் எம்பி.தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறி ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், துணை இயக்குனர் மருத்துவர் தர்மலிங்கம் மற்றும் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2021 5:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்