சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் சாமிநாதன்

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் சாமிநாதன்
X
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு மண்டபம் ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு மண்டபம் ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று (14.07.2021) ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!