இயக்குனர் சங்கர் இல்ல திருமண விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து

இயக்குனர் சங்கர் இல்ல திருமண விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து
X
சென்னையில் சினிமா இயக்குனர் சங்கர் மகள் திருமணம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஐஸ்வர்யா சங்கர் - ரோஹித் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்.

சென்னை : இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் முன்னதாக திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா சங்கர் - ரோஹித் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!