தடுப்பூசி போட்டு உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்: நடிகர் விவேக்

தடுப்பூசி போட்டு உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்: நடிகர் விவேக்
X
தொற்று பாதிப்பை தவிர்க்க தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்: நடிகர் விவேக்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி தான் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை; கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தொற்று பாதிப்பை தவிர்க்கலாம் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!