சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கலாச்சார கலைச்சின்னம் திறப்பு

சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கலாச்சார கலைச்சின்னம் திறப்பு
X

சென்னை தலைமைச்செயகலத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கலாச்சார கலை சின்ன தொகுப்பினை, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரிடம் வழங்கினார். திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கலாச்சார கலைச்சின்னத்தை, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுலாத் துறை அமைச்சர் அலுவலகத்தில், தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் கலாச்சார கலைச் சின்னத்தை, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை, மற்றும் பாரம்பரிய கோயில்களை எடுத்துக்காட்டு கூடியவகையில் கலாச்சார கலை சிற்பம் உள்ளடக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அரசு செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி