ஆயிரம்விளக்கு தொகுதி 10வது சுற்று: திமுக முன்னிலை

ஆயிரம்விளக்கு தொகுதி 10வது சுற்று: திமுக முன்னிலை
X

திமுக வேட்பாளர்  எழிலன்

ஆயிரம் விளக்கு தொகுதியில் 10 சுற்றுக்கள் முடிவில் 16794 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் 10 சுற்றுக்கள் முடிவில் 16794 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

திமுக - 29195

பாஜக - 12401

மநீம - 4818

அமமுக - 461

நாம் தமிழர் -3358

திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் 16794 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

Tags

Next Story
ai in future agriculture