டெல்லி முதல்வ மந்திரி கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி முதல்வ மந்திரி கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
X

பைல் படம்

டெல்லி முதல்வ மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தி :



எனது இனிய நண்பரும் தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அவர் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் வாழ்த்தினார்.



Tags

Next Story
ai and business intelligence