இதமான மழை... குழு குழு சென்னை..உற்சாகத்தில் மக்கள்

இதமான மழை... குழு குழு சென்னை..உற்சாகத்தில் மக்கள்
X

சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இது தவிர போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வளசரவாக்கம், மதுரைவாயலில் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!