என்னது..பெயரைக் காணோமா..? சசிகலா அதிர்ச்சி

என்னது..பெயரைக் காணோமா..?  சசிகலா அதிர்ச்சி
X
வாக்காளர் பட்டியலில் இருந்த சசிகலா,இளவரசி பெயர் மாயமானதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் நாளை (6ம் தேதி) தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில், சசிகலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஒட்டு இருந்தது. ஆனால், திடீர் என்று தற்போது பெயர்களை காணவில்லை. இதனையடுத்து, அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, சசிகலாவின் பெயரை நீக்கியதாக புகாரளித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!