தோசை சுட்டு ஓட்டு கேட்டு குஷ்பு

தோசை சுட்டு ஓட்டு கேட்டு குஷ்பு
X

தமிழக அரசியல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களை கவரும் வண்ணம் வேட்பாளர்கள் தினசரி மக்கள் வேலை செய்யும் இடங்களுக்கு சென்று வாக்குசேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுகிறார். சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த குஷ்பு வாடிக்கையாளர்களுக்கு தோசை சுட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி