எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்படும்: முதல்வர் தகவல்

எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்படும்: முதல்வர் தகவல்
X

பைல் படம்

பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர் என்றார் முதல்வர்

சென்னையில் நேற்று மட்டும் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர் என்றும் சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கொங்கு நாடு கல்வி நிறுவனங்களின் 39வது விளையாட்டு விழா – மாணவர்களின் திறமைக்கு மேடை!