இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரூ.5 லட்சம், கொரோனா நிவாரண நிதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கல்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  ரூ.5 லட்சம், கொரோனா நிவாரண நிதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கல்
X
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக ரூ 5 லட்சத்திற்கான காசோலையை கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரூ.5 லட்சம் கொரோனா நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினர்.

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபுபக்கர், முதன்மைத் துணைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரகுமான், துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி ஆகியோர் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சத்தை வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!