சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
X

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தேசிய நலவாழ்வு மையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று துறை சார்ந்த ஆய்வினை மேற்கொண்டார்.

இதில், தேசிய நலவாழ்வு மைய குழும இயக்குனர் தாரேஸ்அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!