சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எழிலன் எம்எல்ஏ ஆய்வு!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எழிலன் எம்எல்ஏ ஆய்வு!
X

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட  பொதுமக்களை எழிலன் எம்எல்ஏ சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்ட பகுதிகளை ஆய்வு செய்த எழிலன் எம்எல்ஏ மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட கிரீம்ஸ் சாலை பகுதிகளில் எம்எல்ஏ எழிலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதைதொடர்ந்து, கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்