குளு குளு சென்னை உற்சாகத்தில் மக்கள்...

குளு குளு சென்னை உற்சாகத்தில் மக்கள்...
X

கொட்டும் மழையில் சென்னை மக்கள்

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை கொளத்துார், வில்லிவாக்கம், பெருங்களத்துார், வண்டலுார், பட்டாபிராம், மதுரவாயல், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் சூடு தணிந்து மக்கள் உற்சாகமடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!