டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த பெண் குணமடைந்தார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த பெண் குணமடைந்தார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதித்த பெண் குணமடைந்தார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் தற்போது தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டார் என சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்று பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது எனவும் தகவல் அளித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா