சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13 தேதி திமுக எம்எல்ஏ கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13  தேதி திமுக எம்எல்ஏ  கூட்டம்
X

பைல் படம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

முதல்வர் தலைமையில் வரும் 13 தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5மணியளவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 13 தேதி தொடங்கும் நிலையில்,எம்எல்ஏ ஆலோசனை நடைபெற உள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுகொண்டார்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!