நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி

நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ 10 லட்சத்திற்கான காசோலையை நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் வழங்கினர்.

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் ஆகியோர் ரூ.10 லட்சம் வழங்கினர்.

நடிகர் பிரசாந்த், அவரது தந்தை நடிகர் தியாகராஜன் ஆகியோர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சத்தை வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!