முதல்வர் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி-யாக திருநாவுக்கரசு நியமனம்

முதல்வர் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி-யாக திருநாவுக்கரசு நியமனம்
X
முதல்வர் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி-யாக திருநாவுக்கரசு நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக காவல்துறையில் மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 1 எஸ்.பி-யாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!