கொளத்துாரில் அமையவுள்ளஅரசு மகளிர் கல்லுாரி இடம் தேர்வு, முதலமைச்சர் பார்வை

கொளத்துாரில் அமையவுள்ளஅரசு மகளிர் கல்லுாரி இடம் தேர்வு, முதலமைச்சர் பார்வை
X

கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் நகரில் அரசு மகளிர் கல்லுாரி கட்டப்பட உள்ள இடத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 

கொளத்துார் தொகுதியில் புதியதாக அமையவுள்ள அரசு மகளிர் கல்லுாரிக்கான இடம் தேர்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

கொளத்துார் தொகுதியில் புதியதாக அமைய இருக்கிற அரசு மகளிர் கல்லுாரி இடம் தேர்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் நகரில் அரசு மகளிர் கல்லுாரி அமையவுள்ளது. அதற்கான இடத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது