முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி
X

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (பைல் படம்)

நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை: நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் வருகின்ற 3,4 தேதிகளில் மதுரை அழைத்து சென்று மணிகண்டன் மொபைல் போனை கண்டுபிடிக்க விசாரணை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!