திருவிக நகர் தொகுதியில் திமுக முன்னிலை

திருவிக நகர்  தொகுதியில் திமுக முன்னிலை
X
திருவிக நகர் தொகுதியில் 14 சுற்றுக்கள் முடிவில் 46820 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

திமுக தாயகம் கவி 46820

தமாகா கல்யாணி 17658

தேமுதிக சேகர் 675

நாதக ஓபத் 6738

மநீம இளவஞ்சி 6735

நோட்டா 712

திமுக வேட்பாளர் தாயகம் ரவி 29162 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!