மெட்ரோ ரயில் இன்று இயங்குகிறது

மெட்ரோ ரயில் இன்று இயங்குகிறது
X

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று படுவேகமாக பரவி வருவதையடுத்து, மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாள்களில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடா்ந்து, முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள இன்று ஞாயிற்றுக் கிழமையும் மெட்ரோ ரயில் சேவையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி மெட்ரோ ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலத்திலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!