வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு, மின் உற்பத்தி பாதிப்பு
X
வட சென்னை அனல் மின் நிலையம் பைல் படம்
By - C.Pandi, Reporter |29 Sept 2021 12:01 PM IST
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகா வாட்டும், இரண்டாம் நிலையில், 2 அலகுகளில் தலா 600 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலாவது நிலையில் உள்ள 3-வது பிரிவில் நிலக்கரியை துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu