டாஸ்மாக் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும்

டாஸ்மாக் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும்
X
டாஸ்மாக் கடை இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம்

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கி வந்த டாஸ்மாக் கடை இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!