குடி மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் நேரம் குறைப்பா..?

குடி மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் நேரம் குறைப்பா..?
X

கொரோனா பரவல் அதிகரிப்பால், 'டாஸ்மாக்' கடைகளின் நேரத்தை மாற்றுவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் தற்போது மதுக்கடைகள் மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல் படுகின்றன. இந்த கடைகளில், 'குடி'மகன்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், மது வகைளை வாங்கி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மதுக் கடைகள் செயல்படும் நேரத்தை, காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மாற்றுவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!