டாஸ்மாக் கடைகளுக்கு முழு விடுமுறை : பெண்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்...

டாஸ்மாக் கடைகளுக்கு முழு விடுமுறை :  பெண்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்...
X
உடல் நலன் காப்போம்

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது மதுக்கடைகள் காலை 8மணி முதல் 12 வரை இயங்கி வரும் நிலையில் வரும் 10 தேதி முதல் 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் மதுக்கடைகள் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் முழுவதுமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இது வருங்கால சந்ததி வளமாக அமைய வாய்ப்பு உண்டு என நினைத்தால் அது நடக்கும்...

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!