தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்டு வருகிறது

தமிழகத்திற்கு  2 லட்சம் கோவிஷீல்டு வருகிறது
X
சென்னைக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு தம்மை தாமே தற்காத்துக் கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்ட சூழலில், 20 லட்சம் தடுப்பூசிகளை தங்களுக்கு விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் சென்னைக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!