பெண் எஸ்.பி. பாலியல் புகார் : அதிகாரியிடம் உயர்மட்டக்குழு விசாரணை

பெண் எஸ்.பி. பாலியல்  புகார் : அதிகாரியிடம் உயர்மட்டக்குழு விசாரணை
X
பெண் எஸ்.பி பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் தமிழக அரசின் உயர்மட்ட குழு அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

பெண் எஸ்.பி. அளித்த பாலியல் தொல்லை புகாரில், காவல் துறை உயரதிகாரியிடம் தமிழக அரசின் உயர்மட்டக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவல்துறை உயரதிகாரியிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை சிபிசிஐடி தனியாக விசாரிக்கும் நிலையில் 6 உயரதிகாரிகள் அடங்கிய தமிழக அரசின் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!