பாலியல் புகார் : கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம்

பாலியல் புகார் : கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம்
X

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் விவகாரத்தில், கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் இருவரிடமும் முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தொலைப்பேசி வாயிலாக விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அவர் தற்போது பிரச்னை குறித்தான உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பள்ளியிடம் இருந்து விளக்கம் கிடைத்தப்பிறகு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!