சர்வதேச யுனிசெப் கவுன்சில் சார்பில் டாக்டர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சர்வதேச யுனிசெப் கவுன்சில் சார்பில் டாக்டர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
X

டாக்டர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச யுனிசெப் கவுன்சில் சார்பில், ஓய்வு பெற்ற குழந்தைகள் நல தலைமை டாக்டர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச யுனிசெப் கவுன்சில் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி, வடபழநி, குமரன் காலனியில் நடந்தது. சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என பல துறைகளில் சேவை செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும், சேவைகளின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைகள் நல தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், புதுச்சேரி ஹீமோபிலியா சங்க நிறுவன தலைவருமான டாக்டர் நளினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Tags

Next Story
smart agriculture iot ai