வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14ம் தேதி வெளியீடு

வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14ம் தேதி வெளியீடு
X

பைல் படம்.

தமிழகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை வருகிற ஆக.14ம் தேதி வெளியிடப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை வருகிற ஆக.14ம் தேதி வெளியிடப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஆக.13ல் வெளியாகும் நிலையில் ஆக.14ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியாக உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபடும் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்