நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழப்பு
X

நடிகர் வெங்கட்சுபா

திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பிரபலமான நடிகர் வெங்கட்சுபா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.48 மணிக்கு உயிர் பிரிந்தது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!