தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு  9 நாட்கள் விடுமுறை
X

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை (பைல் படம்)

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் விடுப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் :

ஆகஸ்ட் 1 – ஞாயிறு

ஆகஸ்ட் 8 – ஞாயிறு

ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்

ஆகஸ்ட் 20 – மொகரம்

ஆகஸ்ட் 22 – ஞாயிறு

ஆகஸ்ட் 28 – நான்காம் சனிக்கிழமை

ஆகஸ்ட் 29 – ஞாயிறு

ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி

ஆகிய 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!