திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை
X

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!