அரச குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்

அரச குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்
X

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்ததை, ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 99. இதுகுறித்து அவரது மனைவியான எலிசபெத் மகாராணி, மிகுந்த துக்கத்துடன் கணவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளார்.

இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, ட்வீட்டர் பக்கத்தில் , அரச குடும்பத்துக்கு தனது இரங்கலை பதிவிட்டு உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!