தமிழகத்தில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகள்: தலைமை செயலர்..!!

தமிழகத்தில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகள்: தலைமை செயலர்..!!
X

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று வரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளது என்றும் ராஜீவ் ரஞ்ஜன் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story