தனுஷ் தங்க மகனாம் : இயக்குனர் பாரதிராஜா தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து

தனுஷ் தங்க மகனாம் : இயக்குனர் பாரதிராஜா தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து
X

இயக்குனர் பாரதிராஜா 

தனுஷ் பிறந்த நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன், சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என்று பாரதிராஜா வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் தனுஷ் இன்று 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக தன்மை கொண்ட தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.


தனுஷ் இதுவரை 4 தேசிய விருதுகள் பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து ஆரம்ப கட்டத்தில் இருப்பது போலவே பணிவுடன் பலருடனும் பழகி வருவது பலரையும் வியக்க வைக்கிறது."தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என்று பாரதிராஜா வாழ்த்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!