சைதாப்பேட்டையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

X
சைதாப்பேட்டையில் கொரோனா நிவாரணம் இரண்டாயிரத்துடன், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்.
By - C.Pandi, Reporter |15 Jun 2021 12:21 PM IST
சைதாப்பேட்டையில் 14 வகை மளிகை பொருட்களுடன், கொரோனா நிவாரண உதவி தொகை ரூ 2000 வழங்குவதையும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu