பப்ஜி மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

பப்ஜி மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
X
சென்னை : பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பப்ஜி விளையாட்டுக்கு அவர் பயன்படுத்திய கணினியை பறிமுதல் செய்து ஆபாச பேச்சு, ஆதரவற்றோருக்கு உதவுவதாக கூறி பண மோசடி உள்ளிட்டவை பற்றி மதனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!