சென்னையில் புதிய வழித்தடங்களில் 23 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னையில் புதிய வழித்தடங்களில் 23 மாநகர பேருந்துகள் இயக்கம்
X

பைல் படம்

சென்னையில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் 23 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா காரணமாக மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இன்று முதல் இந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது.

சைதாப்பேட்டை உள்ளிட்ட 7 பகுதிகளில் புதிய வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!