/* */

சென்னை - கன்னியாகுமரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி செல்கிறது. பேரணியை செல்வ பெருந்தகை தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

சென்னை - கன்னியாகுமரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி
X

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் சைக்கிள் பேரணியை சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை தொடங்கிவைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா ஸ்ரீ நிவாசன் தலைமையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியகுமரி வரை 900 கி.மீ மாபெரும் சைக்கிள் பேரணி தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த பேரணியை மகாத்மா சீனிவாசன் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் செல்வம், மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன், நடிகை ஷகிலா ஆகியோர் பங்கேற்றனர்

இதில் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 56 பேர் பங்கேற்றுள்ளனர் இப்பேரணி ஆனது இன்று தொடங்கி மொத்தம் பதினோரு நாட்கள் நடைபெற்றுகிறது. 24 ம்தேதி குமரி காந்தி மண்டபத்தில் முடிய உள்ளது


Updated On: 14 July 2021 5:04 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?